வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ஊறுகாய்

Photo of Garlic pickle by Rabia Hamnah at BetterButter
62
9
0.0(0)
0

பூண்டு ஊறுகாய்

Feb-02-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ஊறுகாய் செய்முறை பற்றி

பூண்டு ஊறுகாய் செரிமானத்திற்கு உதவ வல்லது. பூண்டை அன்றாடம் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை தடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பூண்டு -1/4 கி
  2. நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன் (மீடியம் குழிக் கரண்டி
  3. எலுமிச்சை பழம்- 1 1/2
  4. உப்பு - தேவைக்கு
  5. சக்கரை-1 ஸ்பூன
  6. அரைக்க-
  7. கடுகு- 1 ஸ்பூன்
  8. சீரகம் - 1 ஸ்பூன்
  9. வெந்தயம்- 1 ஸ்பூன்
  10. மல்லி - 1 ஸ்பூன்
  11. வத்தல் தூள் -5-6 ஸ்பூன்
  12. பெருங்காயப் பொடி - 3/4 ஸ்பூன்
  13. தாளிக்க
  14. நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  15. கடுகு - 1/2 ஸ்பூன்
  16. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வாணலியில் கொஞ்சம் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டை பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்.
  3. பின்பு உப்பு மற்றும் அரைத்து வைத்த கலவை சர்க்கரை சேர்த்து 20 நிமிடம் சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. எண்ணெய் பிரிந்து வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
  5. பின்பு தாளிக்க கூறியற்றை தாளித்து சேர்த்து விட்டு கிளறி காய்ந்த பாட்டிலில் போட்டு வைத்து பயன்டுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்