Photo of Porridge spice mix powder by Asiya Omar at BetterButter
716
7
0.0(1)
0

Porridge spice mix powder

Feb-02-2018
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சீரகம் -1 தேக்கரண்டி
  2. பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
  3. வெந்தயம் -அரை தேக்கரண்டி
  4. ஏலக்காய் -2
  5. கிராம்பு -2
  6. பட்டை - சிறிய துண்டு.

வழிமுறைகள்

  1. மேற்கூறிய அனைத்து பொருட்களும் மிக்ஸி அல்லது அம்மியில் பொடித்து கஞ்சி செய்யும் பொழுது சேர்த்து செய்யலாம்.
  2. மணமான கஞ்சி பொடி தயார்.இதனை அப்போதைக்கு அப்ப ப்ரெஷாக பொடித்து போடலாம்.இந்த அளவு பொடி 200 கிராம் அரிசி கஞ்சி செய்வதற்கு சேர்க்கலாம்.
  3. மொத்தமாகவும். பொடித்து வைக்கலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nafeesa Buhary
Feb-02-2018
Nafeesa Buhary   Feb-02-2018

Super Sis

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்