வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by pavumidha arif at BetterButter
33
4
0.0(0)
0

கேரட் சட்னி

Feb-02-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. வெங்காயம் 1
  3. பூண்டு 4
  4. உப்பு
  5. இஞ்சி 1 இன்ச்
  6. எண்ணெய் தே.அளவு
  7. தக்காளி 1
  8. கடுகு 1/2 கரன்டி
  9. காய்ந்த மிளகாய் ‌2
  10. உளுந்து 1/2 கரன்டி
  11. கருவேப்பிலை ‌தே.அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ‌ஊற்றி வெங்காயம்‌ சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின்னர் தக்காளி, பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.பிறகு அறிந்து வைத்த கேரட் ‌சேர்த்து‌ வதக்கி‌‌ ஆற விடவும்
  3. பிறகு நன்றாக அரைத்து ‌வைத்து கொள்ளவும்.
  4. தாளிக்க:: எண்ணெய் ‌ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து ‌சட்னி உடன் ‌சேரத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்