வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சட்னி

Photo of Amla chutney by Rajee Swaminathan at BetterButter
60
4
0.0(0)
0

நெல்லிக்காய் சட்னி

Feb-02-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சட்னி செய்முறை பற்றி

சட்னி வகை போட்டி 7

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெல்லிக்காய் பெரியது 1
  2. தேங்காய் துருவல் 2டீஸ்பூன்
  3. உப்பு சிறிதளவு
  4. இஞ்சி சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை நறுக்கவும்.
  2. தேங்காய், இஞ்சியை துருவவும்
  3. பின் உப்பு சேர்த்து அனைத்தையும் பச்சையாக அரைக்கவும்.
  4. விட்டமின், இரும்புச்சத்து நிறைந்த சுவையான சட்னி ரெடி
  5. பச்சரிசி சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
  6. வதக்காமல் பச்சையாக அரைப்பதன் மூலம் விட்டமின் சத்ததை இழக்காது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்