Photo of Kotthamalli podi by Adhi Venkat at BetterButter
674
6
0.0(1)
0

Kotthamalli podi

Feb-02-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி தழை – ஒரு கப்
  2. கடலை பருப்பு – அரை கப்
  3. உளுத்தம் பருப்பு – அரை கப்
  4. சிகப்பு மிளகாய் – அரை கப்
  5. பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்
  6. புளி – ஒரு எலுமிச்சை அளவு
  7. நல்லெண்ணை – அரை டீஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி தழைகளை தண்ணீரில் சுத்தம் செய்து பரத்தி, உலர்த்தவும்.
  2. புளியை வாணலியில் கொஞ்சமாக வறுத்துக் கொள்ளவும்.கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சிகப்பு மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  3. மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரை நிமிடம் அரைக்கவும்.
  4. பிறகு அந்த ஜாரில் கொத்தமல்லியை போட்டு அரை நிமிடம் அரைக்கவும்.
  5. பிறகு மீதி உள்ள பருப்புகளையும் அரை நிமிடம் அரைத்துக் கொண்டால் கொத்தமல்லி பொடி ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-02-2018
Pushpa Taroor   Feb-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்