வீடு / சமையல் குறிப்பு / Ambur special biryani masala powder

Photo of Ambur special biryani masala powder by Karuna pooja at BetterButter
2547
9
0.0(2)
0

Ambur special biryani masala powder

Feb-02-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோம்பு 3 டீகரன்டி
  2. ஏலக்காய் 10
  3. பட்டை 2" துண்டுகள் 2
  4. கிராம்பு 5
  5. ஜாதிபத்திரி 1
  6. ஷ ஜீரா ½ டீகரண்டி
  7. சீரகம் ¼ டீகரண்டி
  8. மிளகு ¼ டீகரண்டி
  9. பிரின்ஞி இலை 1
  10. மராட்டி மொக்கு 1
  11. ஜதிகாய் மிகச்சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தை நன்கு சுட வையுங்கள்.
  2. முதலில் இளம் சூட்டில் சோம்பு சேர்த்து மனம் வரும் வரை கருகாமல் வறுக்கவும்.
  3. பட்டை ,ஏலம், மிளகு,மராட்டி மொக்கு போன்ற கடினமானவற்றை தனியே வறுக்கவும்.
  4. சீரகம், ஜாதி பத்திரி , பிரியானி இலை போன்றவற்றையும் வறுக்கவும்.
  5. வறுத்த பொருட்களை குளிர வைக்கவும்.
  6. குளிர்ந்த பின்னர் ஜாதிக்காய் துண்டு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
  7. இப்பொழுது ஆம்பூர் பிரியானி மசாலா பொடி தயார்.
  8. இதனை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தலாம் .
  9. ஜாதிக்காய் சேர்த்திருப்பதால் சிறிது பயன்படுத்தினாலே மணம் அதிகம் இருக்கும்.
  10. இருபது நாட்கள் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ravi Chandran
Feb-03-2018
Ravi Chandran   Feb-03-2018

Very good

Pushpa Taroor
Feb-03-2018
Pushpa Taroor   Feb-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்