Photo of Cissus quadrangularis pickle by vimala sugumaran at BetterButter
718
6
0.0(1)
0

Cissus quadrangularis pickle

Feb-02-2018
vimala sugumaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை - 1 கப்
  2. புளி -1 எலுமிச்சை அளவு
  3. காய்ந்த மிளகாய் - 10
  4. நல்லெண்ணய் - 100 மில்லி
  5. வடகம் - தேவைக்கேற்ப
  6. தண்ணீர் - புளி ஊற வைக்க

வழிமுறைகள்

  1. பிரண்டை தோல் சீவி, கழுவி எடுத்ததுக்கொள்ளவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரண்டையை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  4. பின்னர் மிளகாய் வதக்கி கொள்ளவும்
  5. மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றீ காய்ந்ததும் வடகம் சேர்த்து பொறிந்ததும் அரைத்த கலவையை சேர்த்து 20 நிமிடம் சிறுத்தீயில் கிளரவும்
  7. இதனை சுட சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sakthimurugan N
Feb-02-2018
Sakthimurugan N   Feb-02-2018

nice recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்