Photo of Pepper gravy Powder by Nafeesa Buhary at BetterButter
560
6
0.0(1)
0

Pepper gravy Powder

Feb-02-2018
Nafeesa Buhary
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மிளகு - 25
  2. சதகுப்பை - 2 தேக்கரண்டி
  3. சீரகம் - 1 தேக்கரண்டி
  4. மல்லி - 2 தேக்கரண்டி
  5. பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
  6. வற்றல் - 4
  7. மஞ்சள் சிறிது

வழிமுறைகள்

  1. மிளகு, வற்றல், சீரகம், பெருஞ்சீரகம், மல்லி இவற்றை லேசாக வறுத்து எடுக்கவும்.
  2. சூடு ஆறிய பின் அவற்றுடன் சதகுப்பை மற்றும் மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  3. இதனை மசாலாக்கு பதிலாக மீன் குழம்பில் சேர்க்கவும். மிளகு தண்ணீர் செய்ய கிழங்கான் மீன் மிகவும் ஏற்றது.
  4. விருப்பத்திற்கேற்ப காரம் குறைவாக மற்றும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Seyed Mohamed
Feb-03-2018
Seyed Mohamed   Feb-03-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்