வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கான முளை கட்டிய ராகி மாவு

Photo of Sprouted Ragi powder for babies by pavumidha arif at BetterButter
869
4
0.0(0)
0

குழந்தைகளுக்கான முளை கட்டிய ராகி மாவு

Feb-02-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கான முளை கட்டிய ராகி மாவு செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ‌ராகியை 7-10 மணி ‌நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு நன்றாக ‌கழுவி‌ காட்டன் துணியில் நன்கு ‌கட்ட‌‌ வேண்டும். ஒரு ‌நாள் கழித்து ‌அதில் முளை முளைத்து ‌இருக்கும்
  3. அதனை கடாயில் போட்டு நன்றாக ‌வதக்கவும்(15-20 நிமிடம்)
  4. பிறகு அதனை ‌மிக்ஸில்‌ போட்டு நன்றாக அரைக்கவும். சலித்து மீண்டும் அரைக்கவும். இதனை சிறிய ‌டப்பாவில் சேகரித்து வைக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்