Photo of Health mix powder by pavumidha arif at BetterButter
518
5
0.0(0)
0

சத்து மாவு

Feb-02-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 7 ஸ்பூன்
  2. கம்பு 4 ஸ்பூன்
  3. ஏலக்காய் 4
  4. பார்லி 1
  5. ஜவ்வரிசி 1 ஸ்பூன்
  6. கேழ்வரகு 5 ஸ்பூன்
  7. உடைத்த கோதுமை 2 ஸ்பூன்
  8. வேர்க்கடலை  1 ஸ்பூன்
  9. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  10. கொள்ளு 2 ஸ்பூன்
  11. பாதாம் 4
  12. முந்திரி 4

வழிமுறைகள்

  1. எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
  2. டப்பாவில் ‌சேகரித்து வைக்கலாம்.
  3. லட்டு::: சத்து மாவு பொடியை நன்றாக வறுத்து நெய் ‌ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்