Photo of SALMON fish pickle by Waheetha Azarudeen at BetterButter
1751
12
0.0(6)
0

SALMON fish pickle

Feb-03-2018
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வஞ்சிரம் மீன் 50 கிரம்
  2. வினிகர் 1\2 கப்
  3. காய்ந்த மிளகாய் 20
  4. பூண்டு 15 பல்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. கல் உப்பு
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. வெந்தயம் 1 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் 100 கிரம்

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், உப்பு, வினிகர் இல் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும்
  4. வேந்தியம் சேர்க்கவும்
  5. பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எண்ணெய் பிரியும் போது மீன் சேர்க்கவும்
  7. மிதமான தீயில் வைத்து வதக்கவும்
  8. மீன் பொரிந்து எண்ணெய் பிரியும் போது இறக்கி வைக்கவும்
  9. சூடு குறையும் போது சாப்பிடிவம்

மதிப்பீடு (6)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Excellent

Vino Saravana
Feb-04-2018
Vino Saravana   Feb-04-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்