வீடு / சமையல் குறிப்பு / நெல்லை சாம்பார் பொடி

Photo of NELLAI Sambar powder by Selvi Sasikumar at BetterButter
850
8
0.0(0)
0

நெல்லை சாம்பார் பொடி

Feb-03-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை சாம்பார் பொடி செய்முறை பற்றி

மசாலாப் பொருட்களை கொண்டு செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லிவிதை 4ஸ்பூன்
  2. சீரகம் 3ஸ்பூன்
  3. கடலைபருப்பு 2 ஸ்பூன்
  4. துவரம்பருப்பு 2 ஸ்பூன்
  5. கருப்பு உளுந்து 2 ஸ்பூன்
  6. அரிசி 2 ஸ்பூன்
  7. வெந்தயம் 2 ஸ்பூன்
  8. மிளகு 1 ஸ்பூன்
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. வத்தல் 20
  11. காய்ந்த மஞ்சள் 1ஞ்
  12. காயம் 1 துண்டு
  13. கருவப்பிலை 20 இலை

வழிமுறைகள்

  1. பொருட்களை குறைந்த தீயில் சடசடனு பொரியும் படி வறுக்கவும்.
  2. ஆறிய பிறகு மிக்சியில் பொடி செய்து பாட்டிலில் அடைக்கவும்.
  3. மணக்கும் சாம்பார்பொடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்