Photo of Fish Roast Mix Powder by Mughal Kitchen at BetterButter
810
5
0.0(4)
0

Fish Roast Mix Powder

Feb-03-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மிளகாய்வத்தல் 25 எண்ணிக்கை
  2. மல்லி 30கிராம்
  3. சிரகம் 30 கிராம்
  4. சோம்பு 30 கிராம்
  5. வெள்ளைபூண்டு ஐந்து
  6. புளி சிறுநெல்லி அளவு
  7. மஞ்சள்த்தூள் இரு மேஜைக்கரண்டி
  8. உப்பு இருமேைஐக்கரண்டி
  9. மிளகு 15 கிராம்
  10. மிளகாய்தூள் தேவைக்கு
  11. கடலைமாவு இருமேஜைக்கரண்டி
  12. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. மசாலாகளைஎடுத்து வைக்கவும்
  2. ஒன்று ஒன்றாக வறுக்கவும்
  3. அடுப்பில் வானாலியை வைத்து சிறிது எண்ணெய் உற்றி வெள்ளைபூண்டை வறுக்கவும்
  4. பூண்டுவறுத்த பின் புளிசேரத்து சிறிது வதக்கி எடுக்கவும்
  5. மிளகாய்வத்தலை வறுக்கவும்
  6. பின் மிளகு.சிரகம்.சோம்பு சேர்த்து வறுக்கவும்
  7. பின் மல்லி வறுக்கவும்
  8. வறுத்த மசாலா ஆறிய பின் அரைக்கவும்
  9. ஆறிய மசாலாகளுடன் மஞ்சள் உப்பு சேர்த்து அரைக்கவும்
  10. மிக்ஸியில் பாதி அரைத்த பின் தங்கள் தேவைக்கு மிளகாய்தூள் சேர்த்து அரைக்கவும்
  11. நன்கு பொடி பண்ணவும்
  12. மீன் வறுவல் மசாலா பொடி தயார்.காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Super n unique recipe

Ahamed Fajeela
Feb-03-2018
Ahamed Fajeela   Feb-03-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்