வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு மிளகாய் ( பழுத்தது ) ஊறுகாய்

Photo of Red chilli pickle by neela karthik at BetterButter
495
5
0.0(0)
0

சிவப்பு மிளகாய் ( பழுத்தது ) ஊறுகாய்

Feb-03-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு மிளகாய் ( பழுத்தது ) ஊறுகாய் செய்முறை பற்றி

பழுத்த சிவப்பு மிளகாய் ஸ்பைசி ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிவப்பு மிளகாய் 10
  2. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  3. எலுமிச்சை பழ சாறு 2 ஸ்பூன்
  4. வினிகர் 2 ஸ்பூன்
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. வெந்தயம் சிறிது
  7. சோம்பு 1/2 ஸ்பூன்
  8. கொத்தமல்லி 1/2 ஸ்பூன்
  9. சீரகம் 1/4 ஸ்பூன்
  10. எண்ணெய் தாளிக்க
  11. மிளகாய் 1
  12. பூண்டு 5

வழிமுறைகள்

  1. மிளகாயை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. கடுகு, சோம்பு கொத்தமல்லி சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. அதனுடன் மஞ்சள் உப்பு அரைத்த பொடி சேர்க்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுந்து சேர்க்கவும்.
  5. பிறகு உரித்த பூண்டு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. அரைத்த மிளகாய் விழுதுடன் சேர்த்து கிளறவும்.
  7. பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு வினிகர் சேர்த்து ஸ்டோர் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்