Photo of Aam kaa chundaa by Adhi Venkat at BetterButter
583
5
0.0(1)
0

Aam kaa chundaa

Feb-03-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் - 1 கப்
  2. வெல்லம் - 3/4 கப்
  3. உப்பு - 1/2 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள்தூள் - சிறிதளவு
  6. வறுத்தரைத்த சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாங்காயை தோல்சீவித் துருவிக் கொள்ளவும்.
  2. அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  3. பொடித்த வெல்லத்தையும் இதனுடன் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  4. இப்போது இந்தக் கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  5. கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒற்றை கம்பிப்பதம் பார்த்து அடுப்பை நிறுத்தவும்.
  6. ஆறியவுடன் இதனுடன் மிளகாய்த்தூளும், சீரகத்தூளும் சேர்க்கவும்.
  7. காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
  8. சுவையான ஆம் கா சுண்டா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-03-2018
Pushpa Taroor   Feb-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்