வீடு / சமையல் குறிப்பு / தூதுவளை துவையல்

Photo of Solanum trilobatum /purple fruited pea egg plant by Lakshmi Bala at BetterButter
503
7
0.0(0)
0

தூதுவளை துவையல்

Feb-03-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தூதுவளை துவையல் செய்முறை பற்றி

துவையல் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ரோசஸ்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தூதுவளை இலை 1கப்
  2. கொத்தமல்லி 2கப்
  3. கறிவேப்பிலை கைப்பிடி
  4. உப்பு தேவையான அளவு
  5. உளுத்தம்பருப்பு 4 ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் 5அல்லது 6
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. எண்ணெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரைகளை நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பின்னர் பொடியாக நறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்
  4. கீரைகளை குறைந்த தீயில் 1 /2 நிமிடம் வதக்கவும்
  5. ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்