Photo of Maavadu by Adhi Venkat at BetterButter
748
8
0.0(1)
0

Maavadu

Feb-03-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாங்காய் - 1 கிலோ
  2. கல் உப்பு - 1 கப்
  3. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
  4. வரமிளகாய் - 25 ( ஏறக்குறைய )
  5. நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய் - 2 தேக்கரண்டி
  6. கடுகு - 2 தேக்கரண்டி
  7. தண்ணீர் - 2 கப்

வழிமுறைகள்

  1. ருமானி அல்லது கிளிமூக்கு மாங்காயின் பிஞ்சுகளை வாங்கி கழுவி ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.
  2. அந்த காய்களில் எண்ணெய் சேர்த்து பிசறவும்.
  3. அதனுடன் கல் உப்பு, மிளகாய், கடுகு, மஞ்சள்தூள் முதலியவற்றை அரைத்து சேர்க்கவும்.
  4. தண்ணீரை கொதிக்கவைத்து ஆறவிட்டு மாங்காயில் சேர்க்கவும்.
  5. தினமும் குலுக்கிவிட்டால் இரண்டு மூன்று நாட்களில் சுருக்கம் விட்டு உபயோகிக்க ஏதுவாய் இருக்கும்.
  6. பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Waheetha Azarudeen
Feb-03-2018
Waheetha Azarudeen   Feb-03-2018

Drooling

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்