Photo of Tomato garlic. Chutney by Lakshmi Bala at BetterButter
595
4
0.0(1)
0

Tomato garlic. Chutney

Feb-03-2018
Lakshmi Bala
80 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெங்களூர் தக்காளி 1/2 கிலோ
  2. நாட்டு தக்காளி 1/2 கிலோ
  3. பூண்டு 20 பல்
  4. வரமிளகாய் 8
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. கறிவேப்பிலை 5
  10. எண்ணெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை கழுவி பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
  3. பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளியை சேர்த்து மிதமான தீயில் 7 நிமிடம் வதக்கவும்
  7. ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்