வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்களி மாவு

Photo of Urad dal porridge flour by Nagarathinam R at BetterButter
300
7
0.0(0)
0

உளுந்தங்களி மாவு

Feb-03-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்களி மாவு செய்முறை பற்றி

உளுந்தங்களி மாவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து 1/4kg
  2. பாசி பருப்பு 150
  3. அரிசி 100
  4. வெந்தயம் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் அனைத்தையும் தனி தனியாக கருகாமல் வறுக்கவும்
  2. மிக்ஸியில் நைஸாக பவுடர் போல் அரைக்கவும்
  3. உளுந்தங்களி மாவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்