வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை பொடி

Photo of Pirandai powder by கமலாஸ் tech at BetterButter
814
6
0.0(0)
0

பிரண்டை பொடி

Feb-03-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை பொடி செய்முறை பற்றி

நலம்தரும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பிரண்டை தோல் நீக்கி நறுக்கியது1 கப்
  2. கறிவேப்பிலை 1 பிடி
  3. மி..வற்றல் 4
  4. மிளகு 1 டீ ஸ்பூன்
  5. சீரகம் 1 டீ ஸ்பூன்
  6. எள் 1 டீ ஸ்பூன்
  7. புளி நெல்லிக்காய் சைஸ்
  8. உப்பு தேவைக்கு
  9. வெல்லம் சிறிதுதனியா 1 டீ ஸ்பூன்
  10. எண்ணை வறுக்க
  11. உ.பருப்பு 1 ஸ்பூன்
  12. பெருங்காய பொடி சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் எண்ணையில் பிரண்டை,கறிவேப்பலை,புளி வதக்கவும்
  2. பின் ஒவ்வொன்றாக மற்ற சாமான்களை வறுக்கவும்
  3. உப்பு ,வெல்லம் சேர்த்து பொடி செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்