வீடு / சமையல் குறிப்பு / சாம்பார்பொடி

Photo of Sambar Podi by Adhi Venkat at BetterButter
624
7
0.0(0)
0

சாம்பார்பொடி

Feb-03-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாம்பார்பொடி செய்முறை பற்றி

வத்தக்குழம்பு, சாம்பார் போன்றவை செய்ய பயன்படுவது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வரமிளகாய் - 1/4 கிலோ
  2. தனியா - 400 கிராம்
  3. விரலிமஞ்சள் - 50 கிராம்
  4. கடலைப்பருப்பு - 25 கிராம்
  5. துவரம்பருப்பு - 50 கிராம்
  6. மிளகு - 2 தேக்கரண்டி
  7. சீரகம் - 25 கிராம்
  8. வெந்தயம் - 2 தேக்கரண்டி
  9. கடுகு - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. விரலிமஞ்சளை நசுக்கிக் கொள்ளவும்.
  2. மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காயவைக்கவும்.
  3. காய்ந்ததும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. காற்றுப்புகா பாட்டிலில் பத்திரப்படுத்தி அவ்வப்போது தேவைக்கு கொஞ்சமாக எடுத்து வைத்துக் கொண்டால் கடைசி வரை மணம் குறையாது.
  5. கொடுத்துள்ள அளவில் 1 கிலோ பொடி கிடைக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்