வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா கார பச்சடி

Photo of Andhra spicy chutney by Nagarathinam R at BetterButter
973
7
0.0(0)
0

ஆந்திரா கார பச்சடி

Feb-03-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா கார பச்சடி செய்முறை பற்றி

ஆந்திரா கார பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெந்தயம் 1ஸ்பூன்
  2. தனியா 3ஸ்பூன்
  3. புளி 1நெல்லி அளவு
  4. வெங்காயம் 2
  5. வத்தல் 12
  6. உப்பு
  7. கடுகு 1ஸ்பூன்
  8. நல்ல எண்ணெய் 50ml

வழிமுறைகள்

  1. வாணலியில் வெந்தயம், புளி, தனியா, வத்தல் ஆகியவற்றை வறுத்து பொடிகவும்
  2. பின் அரைத்த பொடியில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடுகு தாளித்து பரிமாறவும்
  4. ஆந்திரா கார பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்