வீடு / சமையல் குறிப்பு / வல்லாரைக் கீரைத் தொக்கு.

Photo of Vallarai leaves thokku by Rajee Swaminathan at BetterButter
1429
5
0.0(0)
0

வல்லாரைக் கீரைத் தொக்கு.

Feb-03-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வல்லாரைக் கீரைத் தொக்கு. செய்முறை பற்றி

சட்னி, ஊறுகாய் , பொடி போட்டி 11

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வல்லாரைக்கீரை 1 கப்.
  2. வத்தல் 2
  3. கொடம் புளி சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு.
  5. நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்.
  6. தாளிக்க:
  7. கடுகு, வெந்தயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வல்லாரைக்கீரையை ஆய்ந்து கொள்ளவும்.
  2. கீரை , வத்தல் , புளி , உப்பு அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த விழுதை போட்டு கிளறவும்.
  4. எண்ணைய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறினால் சுவையான தொக்கு ரெடி.
  5. இட்லி , தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்