வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்களி மாவுப்பொடி

Photo of Black gram kali mix by Rajee Swaminathan at BetterButter
669
5
0.0(0)
0

உளுந்தங்களி மாவுப்பொடி

Feb-03-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்களி மாவுப்பொடி செய்முறை பற்றி

பொடி சட்னி வகைப்போட்டி 12

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி 750 கி
  2. கருப்பு முழு உளுந்து 250 கி

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் ஓன்றாக்கி மாவாக திரித்து வைக்கவும்
  2. பின் நன்றாக மாவரிப்பில் அலசவும்.
  3. களி மாவு ரெடி.
  4. கருப்பட்டி போட்டு களியாக கிண்டி சூடாக உளுந்த வடையுடன் பரிமாறவும்.
  5. கால்சியம் , இரும்புச்சத்து நிறைந்த உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்