வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கு ‌அரிசி ‌பொட்டு‌கடலை பொடி

Photo of Rice androasted gram powder for babies by pavumidha arif at BetterButter
73
4
0.0(0)
0

குழந்தைகளுக்கு ‌அரிசி ‌பொட்டு‌கடலை பொடி

Feb-03-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கு ‌அரிசி ‌பொட்டு‌கடலை பொடி செய்முறை பற்றி

மிக சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. பொட்டு கடலை 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை கழுவி காய வைத்து ‌நன்கு வறுக்கவும்
  2. பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியே வைக்கவும்
  3. கடாயில் இப்பொழுது பொட்டு கடலையை சேர்த்து வதக்கவும்
  4. பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்
  5. இப்பொழுது இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
  6. இதனை டப்பாவில் அடைத்து சேகரித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்