Photo of Moringa leaves powder by Asiya Omar at BetterButter
491
10
0.0(1)
0

Moringa leaves powder

Feb-04-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கைக்கீரைஆய்ந்தது 1-2 கப்
  2. நெய் -2 தேக்கரண்டி
  3. மிளகு -1 தேக்கரண்டி
  4. சீரகம் -1 தேக்கரண்டி
  5. பூண்டு -2 பற்கள் ( விருப்பப்பட்டால்)
  6. உப்பு - சுவைக்கு தக்க.

வழிமுறைகள்

  1. முருங்கை இலை ஆய்ந்து அலசி தண்ணீர் வடிக்கவும்.தேவையான் பொருட்கள் தயார்.
  2. தேவையான பொருட்கள் தயார்.
  3. கீரையை ஒரு பேப்பர் தவலில் ஒற்றி ஈரத்தை எடுக்கவும்.
  4. வாணலியில் நெய் விட்டு கீரையை வறுக்கவும்.பொரிந்து வர வேண்டும்.
  5. பூண்டு,மிளகு,சீரகம் சேர்த்து வதக்கவும்.
  6. தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
  7. நன்கு வறுபட்டு மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். ஆற விட வேண்டும்.
  8. மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்தோ அல்லது இடி உரலில் போட்டும் இடித்து எடுக்கலாம்.
  9. சத்தான சுவையான முருங்கைக்கீரைப் பொடி தயார்.
  10. சூடான சாதம் நெய் அல்லது நல்ல எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். விரும்பினால் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து பொடிக்கலாம்.
  11. கீரைப்பொடி சேர்த்து சூடான சாதம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-05-2018
Ayesha Ziana   Feb-05-2018

Nice recipe mam :blush:

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்