வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் சட்னி

Photo of Brinjal Chutney by Rajee Swaminathan at BetterButter
398
5
0.0(0)
0

கத்தரிக்காய் சட்னி

Feb-04-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் சட்னி செய்முறை பற்றி

பொடி, சட்னி வகை போட்டி 13

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய் 3
  2. வெங்காயம் 1
  3. புளி சிறிதளவு
  4. உப்பு சிறிதளவு
  5. வத்தல் 2
  6. கடுகு சிறிதளவு
  7. கடலை எண்ணைய் 5 டீஸ்பூன்.
  8. பால் காயம் சிறிதளவு.

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை நன்றாக வதக்கவும்.
  2. தோலை உரித்துக் கொள்ளவும்.
  3. பின் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  4. பின் புளியை கரைத்து ஊற்றவும்.
  5. உப்பு, காயம் போடவும்.
  6. வத்தலை கிள்ளி வெங்காயம் நறுக்கி ரெடி பண்ணவும்.
  7. வாணலியில் கடுகு, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  8. பின் மசித்த கத்தரிக்காயை போடவும்.
  9. சுவையான கத்திக்காய் சட்னியை சூடான இட்லியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்