வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சட்னி

Photo of Radish chutney by   at BetterButter
456
5
0.0(0)
0

முள்ளங்கி சட்னி

Feb-04-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சட்னி செய்முறை பற்றி

முள்ளங்கி சட்னி . முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்களைக் கூட இந்த சிட்னி கவரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முள்ளங்கி 1
  2. வெங்காயம் 1
  3. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  4. காய்ந்த மிளகாய் 4
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. எண்ணெய் 2 டீஸ்பூன்
  7. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு. 1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முள்ளங்கியை தோல் சீவி விட்டு துண்டுகள் நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
  3. முள்ளங்கி வெங்காயம் காய்ந்த மிளகாயை இஞ்சி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு புளி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்...
  4. வதக்கி அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  5. கடாயில் சிறிது எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
  6. சுவையான புது வகையான முள்ளங்கி சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்