வீடு / சமையல் குறிப்பு / ஊறுகாய் பொடி

Photo of Pickles powder by Jeyachitra Jayakumar at BetterButter
867
3
0.0(0)
0

ஊறுகாய் பொடி

Feb-04-2018
Jeyachitra Jayakumar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஊறுகாய் பொடி செய்முறை பற்றி

உடனடி ஊறுகாய் செய்யவும் ஊறவைத்த ஊறுகாய்க்கும் ஏற்றபொடி அம்மாவீட்டில் இருந்தகாலத்தில் மாங்கா எலுமிச்சை நார்த்தை நெல்லி கீறிஉப்பு வைத்து ஆறுமாதம் வைத்துருப்பர் இந்தபொடி கலந்து தேவைபடும்போது செய்வர்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காய்ந்த மிளகாய் 1/4கிலோ
  2. வெந்தயம் 50கிராம்
  3. கடுகு 1ஸ்பூன்
  4. பெருங்காயம் 25கிராம்

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாய் காம்பு நீக்கி நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
  2. வெந்தயம் கடுகு பெருங்காயம் எண்ணைய் விடாமல் வறுக்கவும்
  3. அனைத்தையும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்
  4. நல்லெண்ணைய் விட்டு கடுகு தாளிப்பு செய்து மாங்காய் சேர்த்து அரைமணிநேரம் ஊறியதை போட்டு ஊறுகாய் பொடிபோட்டும் கிளறி கண்ணாடி பாட்டிலில் போட்டு மேலாக நல்லெண்ணை விட்டு மூன்று நாள் வெயிலில் வைத்து ஈரமில்லா கரண்டி போட்டு பயன்படு த்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்