Photo of Adai oorugai sambal by Rabia Hamnah at BetterButter
688
9
0.0(1)
0

Adai oorugai sambal

Feb-04-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சை அடை ஊறுகாய்-1
  2. சின்னவெங்காயம்- 10-15
  3. மாசி தூள்-4 ஸ்பூன்
  4. ப.மிளகாய்-2
  5. தேங்காயத் தலைப் பால்- 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடை ஊறுகாயில் இறுக்கும் விதைகளை அகற்றி மாசி தூள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று போட்டு எடுத்து கொள்ளவும்.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் ப.மிளகாய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்.
  3. உப்பு தேவைபட்டால் சேர்க்கவும். ஊறுகாயில் உப்பு இருப்பதால் தேவைப்படாது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-05-2018
Ayesha Ziana   Feb-05-2018

Different recipe..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்