Photo of Mexican Salsa Dip by Juvaireya R at BetterButter
535
24
0.0(15)
0

Mexican Salsa Dip

Feb-04-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெக்ஸிகன்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 தக்காளி விழுது
  2. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  3. 1/2 தேக்கரண்டி பீட்சா கெர்ப்ஸ்
  4. 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
  5. 1/2 மேஜைக்கரண்டி சில்லி பேளேக்ஸ்
  6. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  7. பேசில் இலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தக்காளி விழுதை சேர்க்கவும்.
  2. அதில் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
  3. பின் பீட்சா கெர்ப்ஸ் மற்றும் சில்லி பேளேக்ஸ் சேர்க்கவும்.
  4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சாஸ் சேர்க்கவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  7. நன்றாக வதக்கி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
  8. பேசில் இலைகளை சேர்த்து வதக்கி பின் அடுப்பை அனைக்கவும்.
  9. சுவையன மேக்சிகன் சால்சா டிப் தயார்.
  10. சிப்ஸ், நசோஸ் மற்றும் சில வகை உணவு இவற்றிர்க்கு ஏற்ற டிப்.

மதிப்பீடு (15)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramya Loganathan
Feb-09-2018
Ramya Loganathan   Feb-09-2018

Delicious ma...you are rocking...keep going with different variety... My best wishes for the success

Nithya Selvaraj
Feb-08-2018
Nithya Selvaraj   Feb-08-2018

Super da

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்