Photo of Pasarattu by Priya Thiyagu at BetterButter
31
4
0.0(0)
0

பெசரட்டு

Feb-05-2018
Priya Thiyagu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெசரட்டு செய்முறை பற்றி

ஆந்திரா Sp|

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப் பயிறு _ 1 கப்
  2. இட்லி அரிசி _ | / 2 கப்
  3. பச்சை மிளகாய் _ 3
  4. பூண்டு _ 2 பல்லு
  5. இஞ்சி _ சிறிய துண்டு
  6. மல்லி தழை _ சிறிது
  7. சீரகம் - 1 ஸ்பூன்
  8. உப்பு – தே. அளவு
  9. பெரிய வெங்காயம் – 1
  10. சிறிது கொத்த மல்லி – கொஞ்சம்

வழிமுறைகள்

  1. 1. முதலில் அரிசி பச்சைப் பயிறு இவற்றை 3 (அ) 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. 2. ஊறிய பருப்ப, அரிசியுடன் இஞ்சி, பூண்டு , சீரகம். மல்லி தழை, மிளகாய் , உப்பு இவற்றை சேர்த்து அரைக்கவும்.
  3. புளிக்க தேவையில்லை. உடனே ஊற்றலாம்.
  4. பெ. வெங்காயம் மல்லி தழை இவற்றை பொடியாக றறுக்கி வைக்கவும்.
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றவும்.
  6. தோசையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி தழை தூவி சிறிது எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
  7. இதற்கு சாம்பார் சட்னி நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்