வீடு / சமையல் குறிப்பு / கேப்ஸிகம் ஊறுகாய்

Photo of Capsicum pickle by neela karthik at BetterButter
439
3
0.0(0)
0

கேப்ஸிகம் ஊறுகாய்

Feb-05-2018
neela karthik
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கேப்ஸிகம் ஊறுகாய் செய்முறை பற்றி

குடைமிளகாய் ஊறுகாய் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சை குடைமிளகாய் 2
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  4. வினிகர் 1 ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. சோம்பு 1/4 ஸ்பூன்
  8. கொத்தமல்லி 1/2 ஸ்பூன்
  9. வெந்தயம் சிறிது
  10. சீரகம் 1/4 ஸ்பூன்
  11. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குடை மிளகாயை கழுவி துடைத்து நீளவாக்கிலோ பொடியாகவோ அரிந்து கொள்ளவும்
  2. உப்பு சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. கடுகு சோம்பு வெந்தயம் சீரகம் வெந்தயம் கொத்தமல்ஸி வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. பிறகு அடிபகுதியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி மிளகாயை தனியே பிரிக்கவும்
  5. அதனுடன் மஞ்சள் அரைத்த பொடி மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்
  6. எலுமிச்சை சாறு வினிகர் சேர்த்து கலக்கி ஸ்டோர் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்