வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி துவையல்

Photo of Ginger chutney by Sathya Vijay at BetterButter
547
5
0.0(0)
0

இஞ்சி துவையல்

Feb-05-2018
Sathya Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி துவையல் செய்முறை பற்றி

செரிமானத்திற்கான இஞ்சி துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. இன்ஜி 1/4 கிலோ
  2. உளுந்து 1 மேஜை கரண்டி
  3. கடலை பருப்பு 1 மேஜை கரண்டி
  4. புளி 1 எலுமிச்சை அளவு
  5. வரமிளகாய் 2
  6. வெல்லம் 1 மேஜை கரண்டி
  7. உப்பு
  8. கடுகு
  9. கருவேப்பிலை
  10. நல்லெண்ணெய் 200 gr
  11. பெருங்காயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் இஞ்சியை கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும்
  3. அதில் கடலை பருப்பு ,உளுந்து, வரமிளகாய் ,புளி, இஞ்சியை சேர்த்து வதக்கவும்
  4. சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிதளவு உப்பு மற்றும் வெள்ளம் சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்
  5. பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து துவையலையும் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. சுவையான செரிமானத்திற்கேற்ற இஞ்சி துவையல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்