வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் சட்னி

Photo of Brinjal chutney by neela karthik at BetterButter
70
3
0.0(0)
0

கத்தரிக்காய் சட்னி

Feb-05-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் சட்னி செய்முறை பற்றி

கத்தரிக்காய் வேர்கடலை சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 5 பொடியாக அரிந்தது
  2. வறுத்த வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன்
  3. வரமிளகாய் 3
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு உளுந்து சிறிது
  7. தேங்காய் 3 ஸ்பூன்
  8. புளி சிறிய நெல்லிக்காய் அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வேர்கடலை தேங்காய்சேர்த்து வதக்கி உப்பு புளி சேர்த்து வதக்கவும்
  3. நன்றாக ஆற வைத்து அரைக்கவும்
  4. பிறகு எண்ணெயில் கடுகுஉளுந்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்