வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் சட்னி

Photo of Onion chutney by neela karthik at BetterButter
453
3
0.0(0)
0

ஆனியன் சட்னி

Feb-05-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் சட்னி செய்முறை பற்றி

வெங்காயம் சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் 4 மெலிதாக அரிநதது
  2. வரமிளகாய் 4
  3. முந்திரி 5 அல்லது 6
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மெலிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு முந்திரி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
  3. ஆறிய பிறகு அரைத்து கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும்
  4. வெங்காயம் அதிக பொன்னிறமாக வதக்கினால் இனிப்பு தன்மையாகும் அதனால் பாதியளவு வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்