Photo of Green tomato chutney by Subashini Krish at BetterButter
1446
27
0.0(20)
0

Green tomato chutney

Feb-05-2018
Subashini Krish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை தக்காளி 3
  2. பச்சை மிளகாய் 5
  3. துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
  5. பெருங்காயம் 1 சிட்டிகை
  6. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் 50 மில்லி

வழிமுறைகள்

  1. பச்சை தக்காளிகளையும்,பச்சை மிளகாயையும் ஒன்றிரண்டாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி ஆற விடவும்
  3. மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  4. ஆறிய தக்காளி, மிளகாய்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  5. நன்கு விழுதாக அரைக்கவும்
  6. ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம் தாளிக்கவும்.
  7. அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  8. வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  9. நன்கு எண்ணெய் தெளிந்த பின் சட்னியில் வெந்தயப்பொடியைத் தூவி இறக்கவும்
  10. சுடுசாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (20)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Viji Uthiran
Feb-10-2018
Viji Uthiran   Feb-10-2018

Different recipe from usual tomato chutney

Priya Palaniappan
Feb-10-2018
Priya Palaniappan   Feb-10-2018

ஒரு புதிய படைப்பு மிக அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்