வீடு / சமையல் குறிப்பு / துவரம்பருப்பு சட்னி

Photo of Paruppu chutney by neela karthik at BetterButter
767
3
0.0(0)
0

துவரம்பருப்பு சட்னி

Feb-05-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

துவரம்பருப்பு சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமான பருப்பு சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. வரமிளகாய் 3
  3. தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  4. பூண்டு 3 பல்
  5. எண்ணெய் தாளிக்க
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. புளி சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுத்து ஆற விடவும்
  2. சிறிது புளி உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்