வீடு / சமையல் குறிப்பு / கொய்யாப்பழ புதினா சட்னி

Photo of Guava Mint Chutney by Hameed Nooh at BetterButter
411
6
0.0(0)
0

கொய்யாப்பழ புதினா சட்னி

Feb-05-2018
Hameed Nooh
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொய்யாப்பழ புதினா சட்னி செய்முறை பற்றி

கொய்யா பழத்தோடு புதினா சேர்த்து தயாரிக்கும் சுவையான மிகச் சத்தான இந்த சட்னி பராத்தா மற்றும் பகோராக்களோடு சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொய்யாப்பழம் - 1 (பெரியது)
  2. புதினா - 1/4 கப்
  3. பச்சை மிளகாய் - 1
  4. நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  7. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கொய்யாப்பழத்தை நறுக்கி தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அனைத்தையும் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  3. இரண்டே நிமிடத்தில் தயாரிக்கும் சுவையான சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்