வீடு / சமையல் குறிப்பு / Green chillies chutney

Photo of Green chillies chutney by Mehala Ramakrishnan at BetterButter
0
5
5(2)
0

Green chillies chutney

Feb-05-2018
Mehala Ramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • తమిళనాడు
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பச்சை மிளகாய் 100 கிராம்
 2. சின்ன வெங்காயம் 150 கிராம்
 3. தக்காளி 50 கிராம்
 4. புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
 5. தாளிக்க நல்லெண்ணெய் 25 ml
 6. கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு
 7. உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

 1. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
 2. புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்
 3. ஒரு கடாயில் தாளிக்க நல்லெண்ணெயை காய வைத்து, கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.
 4. கடுகு பொரிந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான பொன்னிறம் வரும் வரை வதக்கவேண்டும்.
 5. தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்க வேண்டும்.
 6. இப்போது நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. பின்னர் பொடியாக நறுக்கியுள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
 8. 5 நிமிடம் மூடிவைத்து வேக விட்ட பின்னர் கரைத்து வைதுள்ள புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் வைக்க வேண்டும்.
 9. எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
 10. கார சாரமான சுவையான மிளகாய் தொக்கு தயார்
 11. சூடு சாதத்தில், தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sangeetha Pandian
Feb-13-2018
Sangeetha Pandian   Feb-13-2018

Sooperb really

Sukhmani Bedi
Feb-05-2018
Sukhmani Bedi   Feb-05-2018

Great! Congratulations on your first recipe :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்