வீடு / சமையல் குறிப்பு / North Indian special Chaat Masala Powder

Photo of North Indian special Chaat Masala Powder by Karuna pooja at BetterButter
805
8
0.0(1)
0

North Indian special Chaat Masala Powder

Feb-05-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • மற்றவர்கள்
 • நார்த் இந்தியன்
 • பான் பிரை
 • பேசிக் ரெசிப்பி
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மிளகு 3 டீகரண்டி
 2. சீரகம் 3 டீகரண்டி
 3. மாங்காய் பொடி 1 டீகரண்டி
 4. பெருங்காயம் சிறிது
 5. கல் உப்பு தேவையான அளவு
 6. புதீனா இலைகள் பத்து
 7. கருப்பு உப்பு 1 டீகரண்டி
 8. சுக்கு பொடி ⅓ டீகரண்டி
 9. மிளகாய் பொடி ⅓ டீகரண்டி

வழிமுறைகள்

 1. அடிகனமான பாத்திரத்தில் மிளகு சேர்த்து வறுக்கவும்...
 2. இதனை தனியே நன்கு குளிரவையுங்கள்....
 3. சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும்...
 4. கல் உப்பு சேர்த்து வறுக்கவும்.....
 5. புதீனா இலைகள்நன்கு ஈரப்பதம் இல்லாமல் வறுக்கவும்...
 6. பெருங்காயம் வறுக்கவும்
 7. சுக்கு பொடி, கருப்பு உப்பு,மாங்காய் பொடி இவற்றை 30 வின்டிகள் மட்டும் கருக விடாமல் வறுக்கவும்..
 8. வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்து ......
 9. மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து இறுதியில் மிளகாய் பொடி சேர்த்து அரைக்கவும்.....
 10. நன்கு பொடித்து வைக்கவும்.....
 11. இதனை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம்..........

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-05-2018
Pushpa Taroor   Feb-05-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்