Photo of Pumpkin flesh chutney by Subashini Krish at BetterButter
549
6
0.0(1)
0

Pumpkin flesh chutney

Feb-05-2018
Subashini Krish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூசணிக்காய் குடல் 1 கப்
  2. கறுப்பு உளுந்து 1/4 கப்
  3. வரமிளகாய் 4
  4. புளி 1 துண்டு
  5. துருவிய தேங்காய் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பூசணிக்காயில் விதையும் சதையுமாக உள்ள பகுதியை தனித்தனியாக பிரித்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்து, வரமிளகாய், புளி, தேங்காய், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்
  3. அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூசணிக்காய் குடல் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. ஆறிய பின் உளுந்து கலவை, பூசணிக்காய் குடல் இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. சட்னி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-05-2018
Ayesha Ziana   Feb-05-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்