Photo of Idli powder by pavumidha arif at BetterButter
446
5
0.0(0)
0

இட்லி பொடி

Feb-05-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி பொடி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 2 டீஸ்பூன்
  2. பெருங்காயத்தூள் சிறிதளவு
  3. எள் 50 கிராம்
  4. காய்ந்த மிளகாய் 100 கிராம்
  5. உப்பு தேவையான அளவு
  6. கடலைப்பருப்பு ‌ஒரு கப்
  7. உளுத்தம்பருப்பு ஒரு கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எள் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.
  3. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எள் ‌சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. டப்பாவில் சேகரித்து வைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்