வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி வெங்காயத்தாள் டிப்

Photo of Coriander spring onion dip by Lakshmi Bala at BetterButter
357
3
0.0(0)
0

கொத்தமல்லி வெங்காயத்தாள் டிப்

Feb-06-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி வெங்காயத்தாள் டிப் செய்முறை பற்றி

கொத்தமல்லி தழை வெங்காயம் தாள் எளிய டிப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெக்ஸிகன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொத்தமல்லி தழை 1 கட்டு
  2. வெங்காயம் தாள் 1 கட்டு
  3. பச்சை மிளகாய் 4
  4. உப்பு தேவையான அளவு
  5. சர்க்கரை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  2. வெங்காயத்தாள் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  3. பச்சை மிளகாய் உப்பு சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. தேவை எனில் சிறிது பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்