ரசப் பொடி | Rasa podi in Tamil

எழுதியவர் neela karthik  |  6th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rasa podi by neela karthik at BetterButter
ரசப் பொடிneela karthik
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

11

0

3 votes
ரசப் பொடி recipe

ரசப் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Rasa podi in Tamil )

 • சீரகம் 1/4 கப்
 • மிளகு 1/3 கப்
 • கொத்தமல்லி 1/4 கப்

ரசப் பொடி செய்வது எப்படி | How to make Rasa podi in Tamil

 1. மூன்று பொருட்களையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்
 2. ரசத்தை இறக்கும்பொழுது இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்கவிடாமல் இறக்கவும்
 3. பொடி சேர்த்த பிறகு ரசம் கொதிக்க விடக் கூடாது

எனது டிப்:

விரும்பினால் லேசாக வறுத்து சேர்க்கலாம் வறுத்தால் சிறிது காய்ந்த மிளகாய் சேர்க்கலாம்

Reviews for Rasa podi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.