Photo of Rasa podi by neela karthik at BetterButter
577
6
0.0(0)
0

ரசப் பொடி

Feb-06-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரசப் பொடி செய்முறை பற்றி

வீட்டிலேயே சுலபமாக தயாரித்த ரசப் பொடி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சீரகம் 1/4 கப்
  2. மிளகு 1/3 கப்
  3. கொத்தமல்லி 1/4 கப்

வழிமுறைகள்

  1. மூன்று பொருட்களையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. ரசத்தை இறக்கும்பொழுது இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்கவிடாமல் இறக்கவும்
  3. பொடி சேர்த்த பிறகு ரசம் கொதிக்க விடக் கூடாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்