வீடு / சமையல் குறிப்பு / பிரியாணி மசாலா

Photo of Biriyani Masala by neela karthik at BetterButter
598
5
0.0(0)
0

பிரியாணி மசாலா

Feb-06-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பிரியாணி மசாலா செய்முறை பற்றி

ஸ்பைசி டேஸ்ட்டி பிரியாணி மசாலா ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பட்டை 5
  2. லவங்கம் 7
  3. பிரியாணி இலை 3
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. மல்லிதூள் 1 ஸ்பூன்
  7. அன்னாசி பூ 5
  8. ஏலக்காய் 10
  9. கருப்பு பெரிய ஏலக்காய் 5
  10. சோம்பு 2 ஸ்பூன்
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. மிளகு 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிளகாய் தூள், கொத்தமல்லிதூள், மஞ்சள் தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்.
  2. பிறகு அதனுடன் மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கலந்தால் மசாலா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்