பன்னீர் பக்கோடா | Paneer pakoras in Tamil

எழுதியவர் Priya Mani  |  23rd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Paneer pakoras by Priya Mani at BetterButter
பன்னீர் பக்கோடாPriya Mani
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

495

0

பன்னீர் பக்கோடா recipe

பன்னீர் பக்கோடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer pakoras in Tamil )

  • வறுப்பதற்கு எண்ணெய்
  • மாவை சற்றே அடர்த்தியாக்குவதற்குத் தேவையான தண்ணீர்
  • 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய்த் தூள்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • சவைக்கேற்ற உப்பு
  • கடலை மாவு 1/2 கப் அல்லது அரிசி மாவு 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு:
  • சாட் மசாலா 3/4 தேக்கரண்டி
  • இஞ்சி-பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  • 1 தேக்கரண்டி நன்றாக நறுக்கப்பட்ட பச்சை மிளகாயும் கொத்துமல்லி இலைகளும்
  • உப்பும் மிளகும் சுவைக்காக
  • சோள மாவு 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  • தயிர் 2 தேக்கரண்டி
  • 10-15 பன்னீர் துண்டுகள், 1 இன்ச் சதுரத் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  • பதப்படுத்துவதற்கு:

பன்னீர் பக்கோடா செய்வது எப்படி | How to make Paneer pakoras in Tamil

  1. தயாரிப்புக்கு, ஒரு பாத்திரத்தை எடுத்து, பதப்படுத்தியப் பொருள்களை ஒவ்வொன்றாகப் போட்டு இறுதியில் பன்னீரைச் சேர்க்கவும். பதப்படுத்தியதைச் சரிபார்த்து சுவைக்கேற்றவாறு சரிசெய்துகொள்ளவும். 1 மணி நேரத்திற்கு பதப்படுத்தி எடுத்து வைக்கவும். ( இந்த நேரத்தில் மாவு சேர்வைப்பொருள்களின் கீழுள்ள எல்லாவற்றையும் கலந்து பகோடாவுக்கான மாவைத் தயார் செய்க).
  2. மாவைச் சற்றே அடர்த்தியாகத் தயாரித்து, நன்றாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடுபடுத்தி, பன்னீர் தயாரானதும், பன்னீரையை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் தொய்த்து அது பொன்னிறமாகும்வரை வரை பொறிக்கவும்.
  3. இந்த பகோடாக்களை ஒரு பேப்பர் துண்டுக்கு மாற்றவும், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு.
  4. சூடாகப் பரிமாறி புதினா சட்னி அல்லது கெட்சப்புடன் உங்கள் அன்பிற்கினியவர்களோடு மகிழவும்.

Reviews for Paneer pakoras in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.