சாத பொடி | Sadha podi in Tamil

எழுதியவர் Nagarathinam R  |  6th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sadha podi by Nagarathinam R at BetterButter
சாத பொடிNagarathinam R
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

0

5 votes

About Sadha podi Recipe in Tamil

சாத பொடி recipe

சாத பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Sadha podi in Tamil )

 • உளுந்து 100g
 • வத்தல் 10
 • துவரம் பருப்பு 50g
 • சீரகம் 2ஸ்பூன்
 • மிளகு 1/2ஸ்பூன்
 • பெருங்காயம் 1/2ஸ்பூன்
 • கருவேப்பிலை சிறிது
 • உப்பு 1/2ஸ்பூன்

சாத பொடி செய்வது எப்படி | How to make Sadha podi in Tamil

 1. வாணலியில் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்
 2. பின் உப்பு சேர்த்து வறுத்த பொருட்கள் அனைத்தயும் அரைக்கவும்
 3. சாத பொடி தயார்

எனது டிப்:

சூடான சாதத்தில் நெய், பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Reviews for Sadha podi in tamil (0)