Photo of Sadha podi by Nagarathinam R at BetterButter
1158
6
5.0(0)
0

Sadha podi

Feb-06-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து 100g
  2. வத்தல் 10
  3. துவரம் பருப்பு 50g
  4. சீரகம் 2ஸ்பூன்
  5. மிளகு 1/2ஸ்பூன்
  6. பெருங்காயம் 1/2ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிது
  8. உப்பு 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்
  2. பின் உப்பு சேர்த்து வறுத்த பொருட்கள் அனைத்தயும் அரைக்கவும்
  3. சாத பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்